உள்ளக் களித்தலும் காண | Ullak Kaliththalum Kaana

குறள்: #1281

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal) - Desire for Reunion

குறள்:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

Kural in Tanglish:
Ullak Kaliththalum Kaana Makizhdhalum
Kallukkil Kaamaththir Kuntu

விளக்கம்:
நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு

Translation in English:
Gladness at the thought, rejoicing at the sight,
Not palm-tree wine, but love, yields such delight.

Explanation:
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust

உள்ளக் களித்தலும் காண | Ullak Kaliththalum Kaana உள்ளக் களித்தலும் காண | Ullak Kaliththalum Kaana Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.