பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப | Penninaal Penmai Utaiththenpa

குறள்: #1280

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal) - The Reading of the Signs

குறள்:
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

Kural in Tanglish:
Penninaal Penmai Utaiththenpa Kanninaal
Kaamanoi Solli Iravu

விளக்கம்:
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

Translation in English:
To show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood's most womanly device, men say.

Explanation:
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப | Penninaal Penmai Utaiththenpa பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப | Penninaal Penmai Utaiththenpa Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.