உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் | Uraaarkku Urunoi Uraippaai

குறள்: #1200

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi) - The Solitary Anguish

குறள்:
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

Kural in Tanglish:
Uraaarkku Urunoi Uraippaai Katalaich
Cheraaaai Vaazhiya Nenju

விளக்கம்:
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.

Translation in English:
Tell him thy pain that loves not thee?
Farewell, my soul, fill up the sea!

Explanation:
Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow)

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் | Uraaarkku Urunoi Uraippaai உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் | Uraaarkku Urunoi Uraippaai Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.