உறங்கு வதுபோலுஞ் சாக்காடு | Urangu Vadhupolunj Chaakkaatu

குறள்: #339

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: நிலையாமை (Nilaiyaamai) - Instability

குறள்:
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

Kural in Tanglish:
Urangu Vadhupolunj Chaakkaatu Urangi
Vizhippadhu Polum Pirappu

விளக்கம்:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

Translation in English:
Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.

Explanation:
Death is like sleep; birth is like awaking from it

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு | Urangu Vadhupolunj Chaakkaatu உறங்கு வதுபோலுஞ் சாக்காடு | Urangu Vadhupolunj Chaakkaatu Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.