புக்கில் அமைந்தின்று கொல்லோ | Pukkil Amaindhindru Kollo

குறள்: #340

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: நிலையாமை (Nilaiyaamai) - Instability

குறள்:
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.

Kural in Tanglish:
Pukkil Amaindhindru Kollo Utampinul
Thuchchil Irundha Uyirkku

விளக்கம்:
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.

Translation in English:
The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows?

Explanation:
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home

புக்கில் அமைந்தின்று கொல்லோ | Pukkil Amaindhindru Kollo புக்கில் அமைந்தின்று கொல்லோ | Pukkil Amaindhindru Kollo Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.