உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் | Urudhoru Uyirdhalirppath Theentalaal

குறள்: #1106

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) - Rejoicing in the Embrace

குறள்:
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

Kural in Tanglish:
Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku
Amizhdhin Iyandrana Thol

விளக்கம்:
பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

Translation in English:
Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again!

Explanation:
The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் | Urudhoru Uyirdhalirppath Theentalaal உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் | Urudhoru Uyirdhalirppath Theentalaal Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.