உறுபொருளும் உல்கு பொருளும்தன் | Uruporulum Ulku Porulumdhan

குறள்: #756

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: கூழியல் (Koozhiyal) - Way of Making Wealth

அதிகாரம்: பொருள் செயல்வகை (Porulseyalvakai) - Way of Accumulating Wealth

குறள்:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.

Kural in Tanglish:
Uruporulum Ulku Porulumdhan Onnaarth
Theruporulum Vendhan Porul

விளக்கம்:
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

Translation in English:
Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
The spoils of slaughtered foes; these are the royal revenues.

Explanation:
The spoils of slaughtered foes; these are the royal revenues

உறுபொருளும் உல்கு பொருளும்தன் | Uruporulum Ulku Porulumdhan உறுபொருளும் உல்கு பொருளும்தன் | Uruporulum Ulku Porulumdhan Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.