உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் | Utaiyaarmun Illaarpol Ekkatrung

குறள்: #395

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்வி (Kalvi) - Learning

குறள்:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

Kural in Tanglish:
Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar
Kataiyare Kallaa Thavar

விளக்கம்:
செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

Translation in English:
With soul submiss they stand, as paupers front a rich man's face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place.

Explanation:
The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் | Utaiyaarmun Illaarpol Ekkatrung உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் | Utaiyaarmun Illaarpol Ekkatrung Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.