உவப்பத் தலைக்கூடி உள்ளப் | Uvappath Thalaikkooti Ullap

குறள்: #394

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்வி (Kalvi) - Learning

குறள்:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

Kural in Tanglish:
Uvappath Thalaikkooti Ullap Piridhal
Anaiththe Pulavar Thozhil

விளக்கம்:
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

Translation in English:
You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar's wonderous art!

Explanation:
It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)

உவப்பத் தலைக்கூடி உள்ளப் | Uvappath Thalaikkooti Ullap உவப்பத் தலைக்கூடி உள்ளப் | Uvappath Thalaikkooti Ullap Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.