உட்கப் படாஅர் ஒளியிழப்பர் | Utkap Pataaar Oliyizhappar

குறள்: #921

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கள்ளுண்ணாமை (Kallunnaamai) - Not Drinking Palm-Wine

குறள்:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

Kural in Tanglish:
Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum
Katkaadhal Kontozhuku Vaar

விளக்கம்:
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

Translation in English:
Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.

Explanation:
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame)

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் | Utkap Pataaar Oliyizhappar உட்கப் படாஅர் ஒளியிழப்பர் | Utkap Pataaar Oliyizhappar Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.