உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் | Utranoi Nondral Uyirkkurukan

குறள்: #261

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: தவம் (Thavam) - Penance

குறள்:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

Kural in Tanglish:
Utranoi Nondral Uyirkkurukan Seyyaamai
Atre Thavaththir Kuru

விளக்கம்:
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும்

Translation in English:
To bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'.

Explanation:
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் | Utranoi Nondral Uyirkkurukan உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் | Utranoi Nondral Uyirkkurukan Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.