கொல்லான் புலாலை மறுத்தானைக் | Kollaan Pulaalai Maruththaanaik

குறள்: #260

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: புலால் மறுத்தல் (Pulaanmaruththal) - Abstinence from Flesh

குறள்:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

Kural in Tanglish:
Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum

விளக்கம்:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

Translation in English:
Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.

Explanation:
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh

கொல்லான் புலாலை மறுத்தானைக் | Kollaan Pulaalai Maruththaanaik கொல்லான் புலாலை மறுத்தானைக் | Kollaan Pulaalai Maruththaanaik Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.