உயர்வகலம் திண்மை அருமைஇந் | Uyarvakalam Thinmai Arumaiin

குறள்: #743

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: அரண் (Aran) - The Fortification

குறள்:
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

Kural in Tanglish:
Uyarvakalam Thinmai Arumaiin Naankin
Amaivaran Endruraikkum Nool

விளக்கம்:
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

Translation in English:
Height, breadth, strength, difficult access:
Science declares a fort must these possess.

Explanation:
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz, height, breadth, strength and inaccessibility

உயர்வகலம் திண்மை அருமைஇந் | Uyarvakalam Thinmai Arumaiin உயர்வகலம் திண்மை அருமைஇந் | Uyarvakalam Thinmai Arumaiin Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.