உயிர் உடம்பின் நீக்கியார் | Uyir Utampin Neekkiyaar

குறள்: #330

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கொல்லாமை (Kollaamai) - Not killing

குறள்:
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

Kural in Tanglish:
Uyir Utampin Neekkiyaar Enpa
Seyir Utampin Sellaaththee Vaazhkkai

விளக்கம்:
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

Translation in English:
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.

Explanation:
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth)

உயிர் உடம்பின் நீக்கியார் | Uyir Utampin Neekkiyaar உயிர் உடம்பின் நீக்கியார் | Uyir Utampin Neekkiyaar Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.