வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு | Vaaloten Vankannar Allaarkku

குறள்: #726

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அவை அஞ்சாமை (Avaiyanjaamai) - Not to dread the Council

குறள்:
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

Kural in Tanglish:
Vaaloten Vankannar Allaarkku Nooloten
Nunnavai Anju Pavarkku

விளக்கம்:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.

Translation in English:
To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?

Explanation:
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு | Vaaloten Vankannar Allaarkku வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு | Vaaloten Vankannar Allaarkku Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.