வாள்போல பகைவரை அஞ்சற்க | Vaalpola Pakaivarai Anjarka

குறள்: #882

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: உட்பகை (Utpakai) - Enmity within

குறள்:
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

Kural in Tanglish:
Vaalpola Pakaivarai Anjarka Anjuka
Kelpol Pakaivar Thotarpu

விளக்கம்:
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

Translation in English:
Dread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear!

Explanation:
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly

வாள்போல பகைவரை அஞ்சற்க | Vaalpola Pakaivarai Anjarka வாள்போல பகைவரை அஞ்சற்க | Vaalpola Pakaivarai Anjarka Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.