வகையறச் சூழா தெழுதல் | Vakaiyarach Choozhaa Thezhudhal

குறள்: #465

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) - Acting after due Consideration

குறள்:
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

Kural in Tanglish:
Vakaiyarach Choozhaa Thezhudhal Pakaivaraip
Paaththip Patuppadho Raaru

விளக்கம்:
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

Translation in English:
With plans not well matured to rise against your foe,
Is way to plant him out where he is sure to grow!

Explanation:
One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances)

வகையறச் சூழா தெழுதல் | Vakaiyarach Choozhaa Thezhudhal வகையறச் சூழா தெழுதல் | Vakaiyarach Choozhaa Thezhudhal Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.