தெளிவி லதனைத் தொடங்கார் | Thelivi Ladhanaith Thotangaar

குறள்: #464

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) - Acting after due Consideration

குறள்:
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

Kural in Tanglish:
Thelivi Ladhanaith Thotangaar Ilivennum
Edhappaatu Anju Pavar

விளக்கம்:
இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

Translation in English:
A work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear.

Explanation:
Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them

தெளிவி லதனைத் தொடங்கார் | Thelivi Ladhanaith Thotangaar தெளிவி லதனைத் தொடங்கார் | Thelivi Ladhanaith Thotangaar Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.