வசையிலா வண்பயன் குன்றும் | Vasaiyilaa Vanpayan Kundrum

குறள்: #239

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புகழ் (Pukazh) - Renown

குறள்:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

Kural in Tanglish:
Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa
Yaakkai Poruththa Nilam

விளக்கம்:
புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

Translation in English:
The blameless fruits of fields' increase will dwindle down,
If earth the burthen bear of men without renown.

Explanation:
The ground which supports a body without fame will diminish in its rich produce

வசையிலா வண்பயன் குன்றும் | Vasaiyilaa Vanpayan Kundrum வசையிலா வண்பயன் குன்றும் | Vasaiyilaa Vanpayan Kundrum Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.