வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் | Veereydhi Maantaar Vinaiththitpam

குறள்: #665

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: வினைத்திட்பம் (Vinaiththitpam) - Power in Action

குறள்:
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.

Kural in Tanglish:
Veereydhi Maantaar Vinaiththitpam Vendhankan
Ooreydhi Ullap Patum

விளக்கம்:
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.

Translation in English:
The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state.

Explanation:
The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் | Veereydhi Maantaar Vinaiththitpam வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் | Veereydhi Maantaar Vinaiththitpam Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.