வேலொடு நின்றான் இடுவென் | Velotu Nindraan Ituven

குறள்: #552

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கொடுங்கோன்மை (Kotungonmai) - The Cruel Sceptre

குறள்:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

Kural in Tanglish:
Velotu Nindraan Ituven Radhupolum
Kolotu Nindraan Iravu

விளக்கம்:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.

Translation in English:
As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.

Explanation:
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth"

வேலொடு நின்றான் இடுவென் | Velotu Nindraan Ituven வேலொடு நின்றான் இடுவென் | Velotu Nindraan Ituven Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.