வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை | Ventungaal Ventum Piravaamai

குறள்: #362

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அவா அறுத்தல் (Avaavaruththal) - Curbing of Desire

குறள்:
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

Kural in Tanglish:
Ventungaal Ventum Piravaamai Matradhu
Ventaamai Venta Varum

விளக்கம்:
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

Translation in English:
If desire you feel, freedom from changing birth require!
'I' will come, if you desire to 'scape, set free from all desire.

Explanation:
If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை | Ventungaal Ventum Piravaamai வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை | Ventungaal Ventum Piravaamai Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.