வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் | Vetpaththaanj Chollip Pirarsol

குறள்: #646

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: சொல்வன்மை (Solvanmai) - Power of Speech

குறள்:
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

Kural in Tanglish:
Vetpaththaanj Chollip Pirarsol Payankotal
Maatchiyin Maasatraar Kol

விளக்கம்:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

Translation in English:
Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence.

Explanation:
It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் | Vetpaththaanj Chollip Pirarsol வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் | Vetpaththaanj Chollip Pirarsol Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.