சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் | Solalvallan Sorvilan Anjaan

குறள்: #647

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: சொல்வன்மை (Solvanmai) - Power of Speech

குறள்:
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

Kural in Tanglish:
Solalvallan Sorvilan Anjaan Avanai
Ikalvellal Yaarkkum Aridhu

விளக்கம்:
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய் சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.

Translation in English:
Mighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach.

Explanation:
It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் | Solalvallan Sorvilan Anjaan சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் | Solalvallan Sorvilan Anjaan Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.