வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் | Vinaiseyvaar Thamsutram Ventaadhaar

குறள்: #584

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: ஒற்றாடல் (Otraatal) - Detectives

குறள்:
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

Kural in Tanglish:
Vinaiseyvaar Thamsutram Ventaadhaar Endraangu
Anaivaraiyum Aaraaivadhu Otru

விளக்கம்:
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

Translation in English:
His officers, his friends, his enemies,
All these who watch are trusty spies.

Explanation:
He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் | Vinaiseyvaar Thamsutram Ventaadhaar வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் | Vinaiseyvaar Thamsutram Ventaadhaar Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.