வினைவலியும் தன்வலியும் மாற்றான் | Vinaivaliyum Thanvaliyum Maatraan

குறள்: #471

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: வலியறிதல் (Valiyaridhal) - The Knowledge of Power

குறள்:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

Kural in Tanglish:
Vinaivaliyum Thanvaliyum Maatraan Valiyum
Thunaivaliyum Thookkich Cheyal

விளக்கம்:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

Translation in English:
The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.

Explanation:
Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act

வினைவலியும் தன்வலியும் மாற்றான் | Vinaivaliyum Thanvaliyum Maatraan வினைவலியும் தன்வலியும் மாற்றான் | Vinaivaliyum Thanvaliyum Maatraan Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.