எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் | Ellaadha Ennich Cheyalventum

குறள்: #470

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து செயல்வகை (Therindhuseyalvakai) - Acting after due Consideration

குறள்:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

Kural in Tanglish:
Ellaadha Ennich Cheyalventum Thammotu
Kollaadha Kollaadhu Ulaku

விளக்கம்:
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Translation in English:
Plan and perform no work that others may despise;
What misbeseems a king the world will not approve as wise.

Explanation:
Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் | Ellaadha Ennich Cheyalventum எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் | Ellaadha Ennich Cheyalventum Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.