வியவற்க எஞ்ஞான்றும் தன்னை | Viyavarka Egngnaandrum Thannai

குறள்: #439

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: குற்றங்கடிதல் (Kutrangatidhal) - The Correction of Faults

குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

Kural in Tanglish:
Viyavarka Egngnaandrum Thannai Nayavarka
Nandri Payavaa Vinai

விளக்கம்:
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

Translation in English:
Never indulge in self-complaisant mood,
Nor deed desire that yields no gain of good.

Explanation:
Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை | Viyavarka Egngnaandrum Thannai வியவற்க எஞ்ஞான்றும் தன்னை | Viyavarka Egngnaandrum Thannai Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.