பற்றுள்ளம் என்னும் இவறன்மை | Patrullam Ennum Ivaranmai

குறள்: #438

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: குற்றங்கடிதல் (Kutrangatidhal) - The Correction of Faults

குறள்:
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

Kural in Tanglish:
Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru

விளக்கம்:
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

Translation in English:
The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.

Explanation:
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all)

பற்றுள்ளம் என்னும் இவறன்மை | Patrullam Ennum Ivaranmai பற்றுள்ளம் என்னும் இவறன்மை | Patrullam Ennum Ivaranmai Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.