கோளில் பொறியின் குணமிலவே | Kolil Poriyin Gunamilave

9. கோளில் பொறியின் குணமிலவே (Kolil Poriyin Gunamilave)

குறள்: #09

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம்: கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu) - The Praise of God

குறள்:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

Kural in Tanglish:
Kolil Poriyin Gunamilave Enkunaththan
Thalai Vanangath thalai.

விளக்கம்:
எட்டுக் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், கேளாத செவி முதலியவை போலப் பயனற்றவையாகும்.

Translation in English:
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.

Meaning:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.
கோளில் பொறியின் குணமிலவே | Kolil Poriyin Gunamilave கோளில் பொறியின் குணமிலவே | Kolil Poriyin Gunamilave Reviewed by Dinu DK on June 05, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.