விருந்து புறத்ததாத் தானுண்டல் | Virundhu Puraththathaath Thaanundal

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் (Virundhu Puraththathaath Thaanunda)

குறள்: #82

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: விருந்தோம்பல் (Virundhombal) - Cherishing Guests

குறள்:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

Kural in Tanglish:
Virundhu Puraththathaath Thaanundal Saavaa
Maruntheninum Vendarpaar Ranru.

விளக்கம்:
விருந்தினர் வீட்டின் வெளியெயிருக்க, தான் மட்டும் தனித்திருந்து உண்பது அமிழ்தமேயானாலும், அது விரும்பத்தக்கதன்று.

Translation in English:
Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.

Meaning:
It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

விருந்து புறத்ததாத் தானுண்டல் | Virundhu Puraththathaath Thaanundal விருந்து புறத்ததாத் தானுண்டல் | Virundhu Puraththathaath Thaanundal Reviewed by Dinu DK on February 08, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.