மாதர் முகம்போல் ஒளிவிட | Maadhar Mukampol Olivita

குறள்: #1118

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல் (Nalampunaindhuraiththal) - The Praise of her Beauty

குறள்:
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧.

Kural in Tanglish:
Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi

விளக்கம்:
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

Translation in English:
Farewell, O moon! If that thine orb could shine
Bright as her face, thou shouldst be love of mine.

Explanation:
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

மாதர் முகம்போல் ஒளிவிட | Maadhar Mukampol Olivita மாதர் முகம்போல் ஒளிவிட | Maadhar Mukampol Olivita Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.