ஒருமைச் செயலாற்றும் பேதை | Orumaich Cheyalaatrum Pedhai

குறள்: #835

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பேதைமை (Pedhaimai) - Folly

குறள்:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.

Kural in Tanglish:
Orumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum
Thaanpuk Kazhundhum Alaru

விளக்கம்:
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

Translation in English:
The fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth.

Explanation:
A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births

ஒருமைச் செயலாற்றும் பேதை | Orumaich Cheyalaatrum Pedhai ஒருமைச் செயலாற்றும் பேதை | Orumaich Cheyalaatrum Pedhai Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.