உறுவது சீர்தூக்கும் நட்பும் | Uruvadhu Seerdhookkum Natpum

குறள்: #813

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: தீ நட்பு (Thee Natpu) - Evil Friendship

குறள்:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

Kural in Tanglish:
Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu
Kolvaarum Kalvarum Ner

விளக்கம்:
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

Translation in English:
These are alike: the friends who ponder friendship's gain
Those who accept whate'er you give, and all the plundering train.

Explanation:
Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character

உறுவது சீர்தூக்கும் நட்பும் | Uruvadhu Seerdhookkum Natpum உறுவது சீர்தூக்கும் நட்பும் | Uruvadhu Seerdhookkum Natpum Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.