ஏரின் உழாஅர் உழவர் | Yerin Uzhaaar Uzhavar

014. Yerin Uzhaaar Uzhavar (ஏரின் உழாஅர் உழவர்)

குறள்: #14

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction

அதிகாரம்: வான் சிறப்பு (Vaan Sirappu) - The Excellence of Rain

குறள்:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

Kural in Tanglish:
Yerin Uzhaaar Uzhavar Puyalennum
Vaari Valangundrin Kaal.

விளக்கம்:
மழை என்னும் செல்வத்தின் வளம் குறையுமானால், உழவர்கள் கலப்பை கொண்டு உழமாட்டார்கள்.

Translation in English:
If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen's sturdy team no more.

Meaning:
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
ஏரின் உழாஅர் உழவர் | Yerin Uzhaaar Uzhavar ஏரின் உழாஅர் உழவர் | Yerin Uzhaaar Uzhavar Reviewed by Dinu DK on June 11, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.