36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க (Anrarivaam Ennaathu Aranjcheiga)
குறள்: #36
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction
அதிகாரம்: அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) - The power of virtue
குறள்:
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை.
Kural in Tanglish:
Anrarivaam Ennaathu Aranjcheiga MattrathuPondrungaal Ponrath Thunai.
விளக்கம்:
பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி விடாமல் அவ்வப்போதே ஒருவன் அறத்தைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த அறம், அவன் இறக்கும் போது அழிவில்லாத துணையாக நிற்கும்.
Translation in English:
Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise';Thus, when thou diest, shalt thou find a help that never dies.
Meaning:
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க | Anrarivaam Ennaathu Aranjcheiga
Reviewed by Dinu DK
on
July 28, 2013
Rating:
No comments: