ஒல்லும் வகையான் அறவினை | Ollum Vagaiyaan Arivinai

33. ஒல்லும் வகையான் அறவினை (Ollum Vagaiyaan Arivinai)

குறள்: #33

பால்: அறத்துப்பால்: (Arathuppal) - Virtue

இயல்: பாயிரம் இயல் (Paayiram Iyal) - Introduction

அதிகாரம்: அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal) - The power of virtue

குறள்:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

Kural in Tanglish:
Ollum Vagaiyaan Arivinai Oovathey
Sellumvaal Ellanj Seiyal.

விளக்கம்:
ஒருவன் தன்னால் இயன்ற வரையில் அறச்செயலைச் செய்யக் கூடிய இடங்களிலெல்லாம் இடைவிடாது செய்தல் வேண்டும்.

Translation in English:
To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive.

Meaning:
As much as possible, in every way, incessantly practise virtue.
ஒல்லும் வகையான் அறவினை | Ollum Vagaiyaan Arivinai ஒல்லும் வகையான் அறவினை | Ollum Vagaiyaan Arivinai Reviewed by Dinu DK on July 28, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.