ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா | Aatrin Ozhukki Aranizhukkaa

48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா (Aatrin Ozhukki Aranizhukkaa)

குறள்: #48

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இல்வாழ்க்கை (Ilvaazhkkai) - Domestic Life

குறள்:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

Kural in Tanglish:
Aatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkai
Norpaarin Nonmai Udaiththu.

விளக்கம்:
தவம் செய்கின்றவரையும் அவர் வழியில் ஒழுகச் செய்து, தானும் அறநெறியில் தவறாது நின்று வாழ்பவனின் இல்வாழ்க்கையானது, தவம் செய்வாரை விட வன்மை உடையதாகும்.

Translation in English:
Others it sets upon their way, itself from virtue ne'er declines;
Than stern ascetics' pains such life domestic brighter shines.

Meaning:
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா | Aatrin Ozhukki Aranizhukkaa ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா | Aatrin Ozhukki Aranizhukkaa Reviewed by Dinu DK on August 15, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.