45. அன்பும் அறனும் உடைத்தாயின் (Anbum Aranum Udaiththaayi)
குறள்: #45
பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: இல்வாழ்க்கை (Ilvaazhkkai) - Domestic Life
குறள்:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
Kural in Tanglish:
Anbum Aranum Udiththaayin Ilvaazhkkai
Panbum Payanum Udaithu.
விளக்கம்:
ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியர்க்கு இடையே அன்பும் அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.
Translation in English:
If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain.
Meaning:
If the married life possess love and virtue, these will be both its duty and reward.
அன்பும் அறனும் உடைத்தாயின் | Anbum Aranum Udaiththaayin
Reviewed by Dinu DK
on
August 15, 2013
Rating:
Anbum Aranum Udai-th-thaa-in il-vaazhkkai
ReplyDeletePanbum Payanum athu.