பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் | Pazhiyanjip Paaththoon Udaiththaayin

44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் (Pazhiyanjip Paaththoon Udaiththaayin)

குறள்: #44

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இல்வாழ்க்கை (Ilvaazhkkai) - Domestic Life

குறள்:
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

Kural in Tanglish:
Pazhiyanjip Paaththoon Udaiththaayin Vaazhkkai
Vazhiyenjal Yenjnjaanrum Il.

விளக்கம்:
பழிக்கு அஞ்சுதல், நல்வழியில் வந்த பொருளைப் பகுத்து உண்ணுதல் ஆகிய இரண்டும் ஒருவனது இல்வாழ்க்கையில் இருந்தால், அவனது சந்ததி எப்போதும் குறைவது இல்லை.

Translation in English:
Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs.

Meaning:
His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் | Pazhiyanjip Paaththoon Udaiththaayin பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் | Pazhiyanjip Paaththoon Udaiththaayin Reviewed by Dinu DK on August 15, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.