தெய்வம் தொழாஅள் கொழுநன் | Deivam Thozhaaal Kozhual

55. தெய்வம் தொழாஅள் கொழுநன் (Deivam Thozhaaal Kozhual)

குறள்: #55

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் (Vaazhkkaith Thunainalam) - The Goodness of the help to Domestic Life

குறள்:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

Kural in Tanglish:
Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal
Peyyenap Peyyum Mazhai.

விளக்கம்:
தெய்வத்தைத் தொழாதவளாய்த் தன் கணவனைத் தெய்வம் என நினைத்து, அவனைத் தொழுது காலையில் துயில் எழுகின்றவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

Translation in English:
No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word!

Meaning:
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.
தெய்வம் தொழாஅள் கொழுநன் | Deivam Thozhaaal Kozhual தெய்வம் தொழாஅள் கொழுநன் | Deivam Thozhaaal Kozhual Reviewed by Dinu DK on August 24, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.