69. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (Eendra Pozhuthin Perithuvakku)
குறள்: #69
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: மக்கட்பேறு (Makkatperu) - The obtaining of Sons
குறள்:
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
Kural in Tanglish:
Eendra Pozhudhin Peridhuvakkum Thanmakanaich
Chaandron Enakketta Thaai.
விளக்கம்:
தன் மகனைப் பிறர் 'அறிவொழுக்கங்களில் சிறந்தவன்' என்று சொல்லக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விட மிக்க மகிழ்ச்சி அடைவாள்.
Translation in English:
When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'
Far greater joy she feels, than when her son she bore.
Meaning:
The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் | Eendra Pozhuthin Perithuvakkum
Reviewed by Dinu DK
on
September 08, 2013
Rating:
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletevery good translation
ReplyDeleteGood kural
ReplyDeleteAny Kural for a daughter?
ReplyDeleteWow
ReplyDelete