மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் | Makkalmei Theendal Udarkinbam

65. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் | Makkalmei Theendal Udarkinbam

குறள்: #65

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: மக்கட்பேறு (Makkatperu) - The obtaining of Sons

குறள்:
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

Kural in Tanglish:
Makkalmey Theental Utarkinpam Matru Avar
Sorkettal Inpam Sevikku.

விளக்கம்:
குழந்தைகள் தம் பெற்றோரின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தரும். அக்குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டல் காதுக்கு இன்பம் தரும்.

Translation in English:
To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.

Meaning:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் | Makkalmei Theendal Udarkinbam மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் | Makkalmei Theendal Udarkinbam Reviewed by Dinu DK on September 08, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.