தம்பொருள் என்பதம் மக்கள் | Thamporul Enbatham Makkal

63. Thamporul Enbatham Makkal (தம்பொருள் என்பதம் மக்கள்)

குறள்: #63

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: மக்கட்பேறு (Makkatperu) - The obtaining of Sons

குறள்:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

Kural in Tanglish:
Thamporul Enpadham Makkal Avarporul
Thamdham Vinaiyaan Varum.

விளக்கம்:
தம் பிள்ளைகளைப் பெறுதலாகிய அச்செல்வம், அவரவர் செய்யும் நல்வினைகளால் வரும்.

Translation in English:
'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise.

Meaning:
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.



தம்பொருள் என்பதம் மக்கள் | Thamporul Enbatham Makkal தம்பொருள் என்பதம் மக்கள் | Thamporul Enbatham Makkal Reviewed by Dinu DK on September 08, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.