இனைத்துணைத் தென்பதொன் றில்லை | Inaiththunaith Thonbathon Drillai

87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை (Inaiththunaith Thonbathon Drillai)

குறள்: #87

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: விருந்தோம்பல் (Virundhombal) - Cherishing Guests

குறள்:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

Kural in Tanglish:
Inaiththunaith Thonbathon Drillai Virunthin
Thunaithunai Velvip Payan.

விளக்கம்:
விருந்து உபசரித்தலாகிய அறத்தின் பயன் இன்ன அளவினது என்று கூற முடியாது; விருந்தினரின் தகுதியளவுக் கேற்றவாறு அஃது அமையும்.

Translation in English:
To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain.

Meaning:
The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.


இனைத்துணைத் தென்பதொன் றில்லை | Inaiththunaith Thonbathon Drillai இனைத்துணைத் தென்பதொன் றில்லை |  Inaiththunaith Thonbathon Drillai Reviewed by Dinu DK on February 08, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.