88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் (Parindhombip Patratrem Enbar)
குறள்: #88
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: விருந்தோம்பல் (Virundhombal) - Cherishing Guests
குறள்:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.
Kural in Tanglish:
Parindhombip Patratrem Enbar VirunthombiVelvi Thalaipadaa Thaar.
விளக்கம்:
விருந்தினரை உபசரித்து அதன் பயனை அடையாதவர், "பொருளை வருந்திப் பாதுகாத்து அதன் பயனை அடையாமற் போய்விட்டோமே" எனப் பின்னர் வருந்தும் நிலையை அடைவர்.
Translation in English:
With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,Who cherish not their guests, nor kindly help supply.
Meaning:
Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் | Parindhombip Patratrem Enbar
Reviewed by Dinu DK
on
February 08, 2014
Rating:
No comments: