முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி | Mugaththaan Amarndhu Inithunokki

93. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி (Mugaththaan Amarndhu Inithunokki)

குறள்: #93

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words

குறள்:
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

Kural in Tanglish:
Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram.

விளக்கம்:
அறம் என்று சொல்லப்படுவது, முகம் மலர்ந்து பார்த்து, உள்ளத்தில் எழும் அன்பு உணர்ச்சியினால் இனிய சொல்லைச் சொல்லுவதேயாகும்.

Translation in English:
With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.

Meaning:
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி | Mugaththaan Amarndhu Inithunokki முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி | Mugaththaan Amarndhu Inithunokki Reviewed by Dinu DK on March 16, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.