107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் (Ezhumai Ezhupirappum Ulluvar)
குறள்: #107
பால்: அறத்துப்பால்: (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal) - The Knowledge of Benefits Conferred: Gratitude
குறள்:
Kural in Tanglish:
விளக்கம்:
Translation in English:
Meaning:

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
Kural in Tanglish:
Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu.
விளக்கம்:
நல்லவர், தம் துன்பத்தை நீக்கியவரின் நட்பை, தொடர்ந்து வருகின்ற ஏழுவகைப் பிறப்புகளிலும் மறவாது நினைப்பர்.
Translation in English:
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
Meaning:
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் | Ezhumai Ezhupirappum Ulluvar
Reviewed by Dinu DK
on
March 20, 2014
Rating:
No comments: