94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் (Thunburooum Thuvvaamai Illaagum)
குறள்: #94
பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue
இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words
குறள்:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
Kural in Tanglish:
Thunpurooum Thuvvaamai Illaakum YaarmaattumInpurooum Inso Lavarkku.
விளக்கம்:
எவரிடத்தும் இன்பத்தைக் கொடுக்கும் இனிய சொற்களைப் பேசுகின்றவர்களுக்கு, துன்பத்தைக் கொடுக்கும் வறுமை வந்து சேராது.
Translation in English:
The men of pleasant speech that gladness breathe around,Through indigence shall never sorrow's prey be found.
Meaning:
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் | Thunburooum Thuvvaamai Illaagum
Reviewed by Dinu DK
on
March 16, 2014
Rating:
No comments: