கெடுவாக வையாது உலகம் | Keduvaaga Vaiyaathu Ulagam

Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka (கெடுவாக வையாது உலகம் நடுவாக)

குறள்: #117

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: நடுவு நிலைமை (Naduvu Nilaimai) - Impartiality

குறள்:
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

Kural in Tanglish:
Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka
Nandrikkan Thangiyaan Thaazhvu.

விளக்கம்:
நடவுநிலைமை தவறாத அறநெறியை மேற்கொண்டொழுகும் ஒருவன் அடையும் வறுமையை, அறிவுடையோர் தாழ்வாகக் கருதமாட்டார்.

Translation in English:
The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.

Meaning:
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
கெடுவாக வையாது உலகம் | Keduvaaga Vaiyaathu Ulagam கெடுவாக வையாது உலகம் | Keduvaaga Vaiyaathu Ulagam Reviewed by Dinu DK on July 06, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.